புலித்தோல்
Jul 2002 எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். மேலும்...
|
|
கோவிந்தசாமியின் சரித்திரம்
Jul 2002 'கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்துக்கள் அல்ல' ஏதாவது கேள்விகள் இருந்தால் பதில் வாங்கவேண்டியது அவரிடமே - எங்களுக்கு அனுப்புங்கள் கோ.சாமியை பிடித்து, முடிந்தால் பதில்... மேலும்...
|
|
'கார்' காலம்
Jun 2002 ரவிக்கு கோபமோ கோபம் வெடிக்கப்போகும் எரிமலை போல பொங்கி வந்தது. இன்று எப்படியாவது சாருவை கேட்டு விடவேண்டும் என நினைத்துக் கொண்டான். மேலும்...
|
|
முன்செல்பவர்
Jun 2002 மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. மேலும்...
|
|
ராசிபலன்
Jun 2002 ''நீங்களா இந்த ராசிபலன் பேப்பரை வாங்கி வந்தீங்க?'' அன்பு மனைவி கேட்டதும் ''பூம் பூம்'' மாடுபோல் தலையசைத்தேன். மேலும்...
|
|
லட்சியமென்னும் பொய்
May 2002 "மெல்லத் திரும்புங் கோ, மெல்லத் திரும்புங் கோ. கை மேல் கை சுழற்றுங்கோ வேகமா. இருபது, இருபதுக்கு வேகத்தை குறைங்கோ" என்று குமார ராஜா கத்தினார். மேலும்...
|
|
நிறைவேத்துவாயா ராஜி?
Apr 2002 தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி போடும் சத்தமும் தூங்கி எழுந்த கண்களோடு பெட்டியை தூக்கி நடக்கும்... மேலும்...
|
|
ஒரு நாளாவது
Mar 2002 ''எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல. ஆனா ஞாயிற்றுக்கிழமையாவது... மேலும்...
|
|
பழக்கம்
Mar 2002 மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. மேலும்...
|
|
ஜனவரி 26
Feb 2002 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ் என்ற தன் குடியிருப்பின் வாசலில்... மேலும்...
|
|
சமையலறை ராணி
Jan 2002 அன்பு மகள் எழுதுகிறேன். அப்பா எப்படி இருக்கிறார்? பாவம்... நான் கடைசியா பார்த்தபோது பலஹீனமா இருந்தார்... எல்லாம் என்னால்தான்... என் கல்யாணத்துக்கு மேலும்...
|
|
சிகரத்தை நோக்கி....
Dec 2001 அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. மேலும்...
|
|