பாரதியார் கதைகள்
Oct 2002 தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார். மேலும்...
|
|
இரக்கம்
Oct 2002 அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர கணக்கு முடிவு. மேலும்...
|
|
ஆஹா! என்ன ருசி
Oct 2002 டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?'' மேலும்...
|
|
Dear Ann Landers
Sep 2002 ட்ரிங்... ட்ரிங்... laptop ன் சப்தத்தையும், overhead projector ன் மெல்லிய ஒலியையும் அவமானப் படுத்துகிற மாதிரி, என்னுடைய செல்போன். நியூயார்க்கின் பிரபலமான financial accounting company CIO உடன் என்னுடைய... மேலும்...
|
|
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3
Sep 2002 K.M. கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல. ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி அனுப்புகிறோம். இல்லையேல் எங்களைக் குறை கூறாதீர்கள். மேலும்...
|
|
|
தானம்
Sep 2002 ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். மேலும்...
|
|
பரம்பரைச் சொத்து
Aug 2002 காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும். மேலும்...
|
|
K.M. கோவிந்தசாமி சரித்திரம் 2
Aug 2002 ஏற்கனவே கூறியபடி "கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல" ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள், முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம். மேலும்...
|
|
|
அர்த்தம்
Jul 2002 தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு. டிரைவர் வழக்கமான "வீட்டுக்குதானேம்மா" என்ற கேள்வியோடு... மேலும்...
|
|
வழி
Jul 2002 அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. மேலும்...
|
|