Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
அர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு
Apr 2009
சீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டானென்றால் அன்றைக்கு அவனுக்கு வேலை சிக்கியிருக்கிறது என்று அர்த்தம். ஏதோ பெரிய பிஸினஸ் மாட்டியது போல் தாம்தூமென்று குதிப்பான். மேலும்... (1 Comment)
நாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு
Apr 2009
சிகாகோவின் புறநகர்ப் பகுதியில் மூன்றாவது மாடியின் ஒரு பெரிய அறையை தடுப்புகள் போட்டு மூன்று சிறிய அறைகளாகவும், ஒருசின்ன கான்ஃபெரன்ஸ் அறையாகவும் ஆக்கியிருந்தோம். அதுதான் எங்கள் அலுவலகம். மேலும்...
ஜோசியம்
Mar 2009
என் மனைவிக்கு ஜோசியம், ஜாதகம், எண் ராசி, பெயர் ஜோசியம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை. எனக்கு நம்பிக்கையில்லை. மேலும்...
அப்பாவின் சொத்து
Feb 2009
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். மேலும்... (1 Comment)
ஐ.டி. மாப்பிள்ளை
Feb 2009
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... மேலும்...
புதிய வேர்கள்
Feb 2009
சாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். மேலும்... (1 Comment)
வாழ்வில் வந்த வசந்தம்
Jan 2009
ஆபீசுக்குக் கிளம்பி வெளியே வந்தபோது தபால்காரர் எதிரில் வருவது தெரிந்தது. தபால் வருகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சற்று நேரம் நின்றான் வசந்தன். ஒரு கட்டுக் காகிதங்களை கையில் திணித்தார் தபால்காரர். மேலும்... (3 Comments)
பவித்ராவின் போராட்டம்
Jan 2009
அன்று திங்கட்கிழமை காலை எழுந்ததே தாமதம்; சங்கிலித் தொடராகப் பதற்றம் நிறைந்திருந்தது. போதாக்குறைக்குக் கிளம்பும்போதே ஒரு தொலைபேசி அழைப்பு, உப்புப் பெறாத விஷயத்தை... மேலும்...
ஒருமணிப் பொழுது
Dec 2008
வீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். "நீலக் கார்ல வந்திருக்கணும்" என்றான். பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. மேலும்...
கல்யாண மண்டபம்
Dec 2008
விஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலதானே... மேலும்...
பிதாமகன்
Nov 2008
இப்பத்தான் இந்த காடியை வாங்கினேன்! அப்படியே ஃபேமிலியோட கோயிலுக்குப் போய்ட்டு வரும்போது உங்க கால் வந்துச்சு! சரின்னு அப்படியே அவங்களை இறக்கி விட்டுட்டு வந்துட்டேன். மேலும்...
மனோதத்துவம்
Nov 2008
சிவா தன் மகன் ரகுவுடன் மாடிப்படியில் ஏறி இரண்டாவது தளத்துக்குப் போனார். "ரூம் 223 எங்கனு பாருடா" என்று சொல்லி வரிசையாக இருந்த அறைகளின் கதவில் ஒட்டியிருந்த எண்களைப் பார்த்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline