விடியல்
Feb 2010 "குட்மார்னிங் அம்மா" டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மா சுந்தரியைக் கூப்பிட்டபடி மாடியிலிருந்து இறங்கினார் டாக்டர் ஜெகன். மேலும்...
|
|
விழிப்புணர்வு
Feb 2010 வாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று?... மேலும்...
|
|
உறைந்து போன உறவுகள்
Jan 2010 டாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும்... மேலும்...
|
|
தாயாகிய சேய்
Jan 2010 அதிகாலை மணி ஐந்து முப்பது. சூரியக்கதிர்கள் உலக மக்களை விழிக்க வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழ்ச்செல்வி - இக்கதையின் நாயகி. மேலும்...
|
|
பார்வை
Dec 2009 நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... மேலும்...
|
|
பாட்டியின் ஏக்கம்
Dec 2009 எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. மேலும்...
|
|
பாலைவனத்து இளநீர்
Nov 2009 "வாம்மா, பிங்கி" தனது செல்ல மகளை செல்லப் பெயர் கொண்டு பாசத்துடன் அழைத்தார் அப்பா மகேஸ்வர். பிங்கி என்று அவளை அவர் அழைப்பதே அவளது கலரை வைத்துத்தான். மேலும்...
|
|
நல்ல மனம்
Nov 2009 டாக்டர் ராஜா மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அமெரிக்காவில் வேலை பார்க்க வரும் கட்டை பிரம்மாசாரிகளுக்கு சமையல் செய்து பழக்கம். மேலும்...
|
|
நீங்கள் எப்படி?
Nov 2009 எனக்கு அப்பொழுது ஏழெட்டு வயதிருக்கும். உறவினர் திருமணம். முகூர்த்தம் முடிந்து சாப்பாட்டுக்கு இலையும் போட்டாகி விட்டது. அம்மா கை பிடித்து மனித ரயில் போல் கூட்டத்துடன்... மேலும்...
|
|
நாய் விற்ற காசு
Oct 2009 ஆற்றங்கரையில் உள்ள தென்னந்தோப்பு மைதானத்தில் பெரிய கச்சேரியாம். பிரபல சினிமா பாடகர், நம்பர் ஒன்னாக முன்னணியில் இருப்பவரின் கச்சேரி. பெயர் பதஞ்சலி. மேலும்...
|
|
பதவி உயர்வு
Oct 2009 என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ... மேலும்...
|
|
முதலீடு
Sep 2009 நந்தன் சோகமே உருவாக அமர்ந்திருந்தான். அவன் எதிரில் அன்றைய செய்தித்தாள் பிரித்தபடி கிடந்தது. முதல் வரியில் கொட்டை எழுத்தில் ஆர்.பி. கம்பெனியின் பங்குகள் விலை... மேலும்... (1 Comment)
|
|