தர்மராஜன்
Jul 2023 ரிடையர் ஆனபின் இப்பொழுது அவர் பெரும்பாலும் கிச்சாதான். கிச்சாச் சித்தப்பா, கிச்சா மாமா, கிச்சா அத்திம்பேர், கிச்சாப் பெரியப்பா என்று குடும்பத்தினரால் உறவு முறையையும் சேர்த்து அழைக்கப் படுவார். மேலும்...
|
|
பகையும் நட்பும்
Jun 2023 பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எவ்வளவு பெரிய நகரத்தில் வளர நேரிட்டாலும், பிறந்த மண்ணின் காற்றை... மேலும்...
|
|
போதை தெளிந்தது
Jun 2023 நேரம் போகப் போக அவளுக்குப் பயம் அதிகரித்தது. அண்ணன் வீட்டிற்கு ஃபோன் பண்ணி விக்னேஷைக் காணவில்லை என்று சொல்லலாமா? சே! ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி இருக்கும் அவரை... மேலும்...
|
|
ஒரு சூரியகாந்தி மலர்கிறது!
May 2023 ஒவ்வொரு இரவும், உறங்கும் முன், பள்ளிக் கதை, வீட்டுக் கதை, குடும்பக் கதை, ஊர்க்கதை என்று களைகட்டும் எங்கள் பேச்சு. அங்கிருந்து கேலி. கிண்டல் எனத் தொடர்ந்து, கலகலவெனச் சிரிப்பொலி பொங்கி ஓய்ந்த பிறகு ஓர் அமைதி... மேலும்...
|
|
பெருங்காயச் சொப்பு
May 2023 ஊரெல்லாம் அஞ்சறைப் பெட்டிகளைப் போல் மூன்று, இரண்டு படுக்கையறை ஃப்ளாட்டுகளில் முடங்கிக் கிடக்கையில், மதுரை நகரின் மையமான சிம்மக்கல்லில், மூன்று கட்டு வீடு, தனித்து நிற்கிறதென்றால் அது சுந்தரேசன்... மேலும்...
|
|
எது முக்கியம்?
Apr 2023 மினசோட்டா. காலை மணி 7. ஐஃபோன் அலாரம் சிணுங்கியது. சூரியன் இலக்கியாவின் பிரதான படுக்கையறையில் இருந்த திரைச்சீலையின் ஓரத்தில் இருந்த இடைவெளி வழியே சற்று எட்டிப் பார்த்தான். "இன்னிக்கு நம்மளைப் போல, சூரியனும் லேட் போல" என்று... மேலும்...
|
|
ஒரு மழைநேர இரவில்
Mar 2023 நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது. மேலும்... (1 Comment)
|
|
சோமாலியப் பூனைகள்
Feb 2023 பக்கத்து வீட்டுப் பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக் கடந்து அடுத்த வீட்டுக்குச் செல்வதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னை... மேலும்...
|
|
வடுகு
Jan 2023 தாத்தா முத்துவடுகு சிவலோக பதவி அடைந்ததை அறிந்ததும் அறையில் அமர்ந்து கட்டுப்பாடிழந்து அழுது தீர்த்துவிட்டு, தாமதிக்காமல் சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டிருந்தேன். உடனடியாகக் கிளம்ப... மேலும்...
|
|
காணப்படாத நிச்சயங்கள்!
Dec 2022 தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான். மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள்... மேலும்...
|
|
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
Dec 2022 கல்லூரியில் இருந்து வந்து கையில் ஒரு கப் காஃபியுடன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மகளையே வைத்த கண் வாங்காமல் பெருமையுடன் பார்த்தவாறு தன் அறை வாசலில் நின்றிருந்தார் ராஜசேகர்... மேலும்...
|
|
நன்றி நவிலல்
Nov 2022 "நெடுந்தூரப் பயணமாயினும் களைப்பே தெரியவில்லை" என்றார் அம்மா. "முன்னிருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கினால் களைப்பு வருமோ?" என்று நகைத்தார் அப்பா. கண்களை உருட்டி, பல்லைக் கடித்தார் அம்மா. மேலும்...
|
|