மீசை
Apr 2017 மீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி... மேலும்...
|
|
தீராத வாசனை
Apr 2017 நாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும்... மேலும்...
|
|
இதுவும் கோவில்தான்
Mar 2017 வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... மேலும்...
|
|
பிள்ளையார் எம்.பி.ஏ.
Mar 2017 "உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது?" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த... மேலும்...
|
|
வயசு கம்மிதான்!
Mar 2017 பதிமூன்று வயது மகனுக்குப் பன்னிரண்டு என்று சொல்லி, குறைவான விலை கொடுத்து குழந்தைகளுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத், தனக்கும் வாங்க ரூபாயை நீட்டினார் சுந்தர்.... மேலும்...
|
|
நினைவுகள் விற்பனைக்கல்ல
Feb 2017 ரயிலின் வேகம் குறைந்திருந்தது. வாசற்படி அருகில் நின்று எட்டிபார்த்தேன். காற்று முகத்தில் அறைந்து சட்டைக்குள் புகுந்து படபட என ஒலி எழுப்பியது. தொலைவில் 'சுவாமிமலை' என்ற பெயர்ப்பலகை விரைவாக... மேலும்... (2 Comments)
|
|
பிள்ளையார் தெரு முதல் வீடு
Feb 2017 பிள்ளையார் தெருவின் முதல் வீட்டில் ஒரே பரபரப்பு. பொங்கல் பண்டிகை கொண்டாட வீட்டின் பின்புறத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தாயார் சமையலறைக்கும் பின்கட்டுக்கும் நடந்து கொண்டிருந்தாள். மேலும்...
|
|
பால்கோவா
Jan 2017 அவர்களுக்கு நடுவே பரமபத அட்டை படுத்துக் கிடந்தது. மணியின் காய் பாம்பின் வாய்க்கு முந்தைய கட்டத்தில் இருந்தது. 6 விழுந்தால் அவனுக்கு வெற்றி அதனால்தான் அந்த வேண்டுதல், நம்பிக்கையோடு அவன் தாயக்... மேலும்... (2 Comments)
|
|
வளைகாப்பு
Jan 2017 மூத்தவள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தைய ஒருநாள்! என் இருக்கையில் இருந்துகொண்டு அடுத்த நாள் புரடக்சனுக்குப் போகும் அப்ளிகேசனுக்கான அப்ரூவல் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்... மேலும்...
|
|
அத்தை, மாமா உடனே வரணும்!
Dec 2016 ஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. "யாரு" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன். "ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே? இல்ல சலிக்கவைக்கப் போறே?"... மேலும்... (2 Comments)
|
|
இந்தியத் தாயும் அமெரிக்க மகனும்
Nov 2016 15 நாட்களாக அவனுக்கு என்னென்ன பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து சாமான் வாங்கியது, அவன் அறையைச் சுத்தப்படுத்தி உறை புதிதாகப் போட்டது, உச்சிவெயில் தலையில் பட அரைத்தது, இரவு எரிச்சலூட்டிய... மேலும்... (1 Comment)
|
|
போட்டி
Oct 2016 காயத்ரி தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருந்தாள். நிகழ்ச்சியின் ஆடம்பர மேடை நடுவில் ஒரு இளம்பெண் அதீத மேக்கப்பில் காதில் பெரிய குண்டலங்கள் ஆட, செயற்கையாகச் சிரித்தபடி உங்கள் கைகளைச் சேர்த்து... மேலும்... (2 Comments)
|
|