Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
சரித்திரம் படைத்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்!
Nov 2020
உலக நாடுகளிடையே தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்காவை அதன் முதல் குடிமகனே இதைவிடக் கேவலப்படுத்தியிருக்க முடியாதென்னும் பரிதாப நிலையில், வான் பொழிந்த வரம்போல நாடளாவிய ஆதரவோடு... மேலும்...
சத்குரு: பூர்வகுடி வாழ்விடங்கள் வழியே ஒரு புனிதப் பயணம்
Oct 2020
ஒரு நாட்டின் பாரம்பரியம் அதன் மக்கள்மீது தாக்கம் செலுத்துகிறதா? நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதர் பட்ட துயரங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்குமா? ஒரு சித்த புருஷரை... மேலும்...
பூர்ணிமாதேவி பர்மன்
Mar 2020
சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களுக்கு இந்திய அரசு 'நாரிசக்தி புரஸ்கார்' விருதை வழங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டு விருதுபெற்ற பெண்களில்... மேலும்...
சங்கர நேத்ராலயா: "பார்க்கும் விழி நான் உனக்கு!"
Feb 2020
இந்தியாவில் வாழும் பிரபலங்கள் பலர் சிகிச்சைக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் நாளில், அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர் தன் தந்தையின் கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்து... மேலும்... (2 Comments)
ஸ்ரீ சத்திய சாய் நிறுவனங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள்
Nov 2019
அமெரிக்காவில் சுமார் 1965ம் ஆண்டு வாக்கில் சத்ய சாய் மையம் (சத்ய சாய் சென்டர்) தொடங்கப்பட்டது. ஹாலிவுட், நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, நெவாடா என்று தொடங்கி, 1973-74ம் ஆண்டுகளில் சான் ஃபிரான்சிஸ்கோ... மேலும்...
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
Aug 2019
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019 ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. புலம்பெயர்ந்த தமிழ் வழித்தோன்றல்களால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் மாநாடு என்பது இதன்... மேலும்...
அட்லாண்டாவில் TNF 45வது மாநாடு
Apr 2019
தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 45வது மாநாடு 2019 மே 25-26 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெற உள்ளது. 1974 முதல் கல்வி, பெண் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும்... மேலும்...
அவனி சதுர்வேதி: இந்தியாவின் முதல் பெண் போர் விமானி
Mar 2019
இந்த நேரத்தில் இந்தியா எங்கிலும் போர் விமானங்கள் பற்றியும், கமாண்டர் அபிநந்தன் பற்றியுமே பேச்சாக இருக்கிறது. போர்க்களத்தில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் காலத்தில், விமானப்படையில் சாதிக்க வந்துவிட்டார்கள்... மேலும்...
செல்வி: தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி டிரைவர்
Mar 2019
செல்வி வெளிநாட்டவர்களிடையே வெகு பிரபலம். காரணம், எலிசா பலோஷியின் டாகுமெண்டரி. எலிஸா கனடாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்தியா வந்திருந்தவர், செல்வியைப் பார்க்கிறார், அதிசயிக்கிறார். மேலும்...
அஷ்விதா ஷெட்டி: போதி மரத்தின் நிழலில்
Mar 2019
அஷ்விதா பிறந்தது நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் கிராமத்தில். தாய், தந்தை இருவருமே பீடி சுற்றும் தொழிலாளிகள். அஷ்விதாவிற்கு இரண்டு அக்காக்கள். அஷ்விதா வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண். மேலும்...
அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ்
Feb 2019
ஜனவரி 27ம் தேதியன்று, தான் பிறந்த ஊரான ஓக்லாண்டில் (கலிஃபோர்னியா) அமெரிக்க அதிபர் பதவிக்காக வேட்பாளர் பிரச்சாரத்தைக் கமலா ஹாரிஸ் தொடங்கியபோது அங்கே வானதிர மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவர்கள்... மேலும்...
சாயி பிரசாத் வெங்கடாசலம்
Jan 2019
ஓக்லாந்தின் சாலையோரக் கூடாரமொன்றில் வேலையின்றி உட்கார்ந்துகொண்டு பொழுதுபோவதற்காக ஒருநாளைக்கு 6 சுருட்டுகளை ஊதித் தள்ளுவது டியனாவின் வழக்கம். அங்கே சாயி பிரசாதின் சாயி ஆஷ்ரயா... மேலும்...

© Copyright 2020 Tamilonline