விஜி திலீப்
Apr 2010 மனித வாழ்வில் புத்தகங்கள் கூடவே துணை வரும் நண்பர்கள். ஆனால், பார்வையற்றவர்களுக்கும் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கும் புத்தக வாசிப்பு எவ்வளவு சாத்தியம்? மேலும்... (1 Comment)
|
|
'அழகி' விஸ்வநாதன்
Jan 2010 இணைய உலகில் விஸ்வநாதனைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் அழகியை நிச்சயமாகத் தெரிந்திருக்கும். 'அழகி' விஸ்வநாதன் உருவாக்கிய தமிழ்... மேலும்...
|
|
பாசிடிவ் அந்தோணி
Jan 2010 "வெறும் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்" என்பது கவிஞர் தாராபாரதியின் தன்னம்பிக்கைக் கவிதை. கைகளைத் தவிர பிற உறுப்புகள்... மேலும்...
|
|
எதிரொலி விசுவநாதன்
Oct 2009 'கவிமாமணி', 'பாரதி இலக்கியச் செல்வர்' 'இலக்கியச் சிரோன்மணி' 'பாரதி பணிச் செல்வர்', 'கம்பன் அடிப்பொடி' உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றிருக்கும் எதிரொலி விசுவநாதன், தமிழில்... மேலும்...
|
|
ஆதித்யா ராஜகோபாலன்
Aug 2009 ஆதித்யா ராஜகோபாலன் (17) இன்டெல் (INTEL) நிறுவனம் நடத்திய விஞ்ஞானத் திறனாய்வுப் போட்டியில் 2009ம் வருடம் இறுதிகட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 40 இளைஞர்களில் ஒருவர். மேலும்... (1 Comment)
|
|
மரு. பிரசாத் ஸ்ரீனிவாசன்
Aug 2009 கனெக்டிகட்காரர்களுக்கும், மருத்துவ உலகிலும் மிகப் பரிச்சயமான பெயர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன். ஒவ்வாமை நிபுணர், இசை ரசிகர், கொடையாளி, நட்போடு பழகுபவர், நல்ல மேடைப்பேச்சாளர்... மேலும்...
|
|
பி. வெங்கட்ராமன்
Jun 2009 சென்னையில் நடக்கும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களிலும் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் அனைவருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டும் இருக்கும் 74 வயது இளைஞர் ஒருவரைப் பார்க்கலாம். மேலும்...
|
|
டாக்டர் பிரபாகரன்
Nov 2008 முனைவர் இரா. பிரபாகரன் மேரிலாந்திலுள்ள பெல்-ஏரில் வசிக்கிறார். கணினித்துறை நிறுவனம் ஒன்றில் இயக்குநர். தமிழுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும் தொடர்ந்து பல தொண்டுகள் செய்து வருகிறார். மேலும்...
|
|
|
ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்)
Aug 2008 ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... மேலும்...
|
|
புவியியல் தேனீ அக்ஷய் ராஜகோபால்
Jul 2008 'நேஷனல் ஜியக்ராபிக்' நடத்தும் புவியியல் தேனீ (Geography Bee) போட்டியில் இந்த ஆண்டும் முதலிடத்தைப் பெற்றிருக்கும் அக்ஷய் ராஜகோபால் ஆறாம் வகுப்பு மாணவர். மேலும்...
|
|
நிஷா பவர்ஸ்
Jul 2008 பெற்றோருக்குத் தம் குழந்தை 'அவையத்து முந்தியிருப்ப'தைக் காண்பதில் பேரானந்தம். இந்தியப் பெற்றோர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 'என் குழந்தை டாக்டரா வரணும், எஞ்சினியரா... மேலும்...
|
|