Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bay Area Tamil Manram (BATM)
Official Website: www.bayareatamilmanram.org

Location: Fremont/California
 First Page   Previous (Page 11)  Page  12  of  13   Next (Page 13)
தமிழ் மன்றத்தில் பாரதி விழா
Feb 2003
தமிழ் மன்றம் தமிழ் மக்கள் கேளிக்கைக்காக மட்டும் விரும்பிக் கூடும் ஒரு இடமாக இல்லாமல், தமிழர்களின் கலை, பண்பாடு, இலக்கியம், பொதுத்தொண்டு ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்குவகிக்க வேண்டும் என்று... மேலும்...
குழந்தைகள் கையில் வளரும் தாய்!!
Feb 2003
2002-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ஸன்னிவேல் பாண்டெரோஸா பள்ளியில், தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டா டியது. விரிகுடாப்பகுதி வாழ் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் சிறார் சிறுமியர் பங்கு கொண்டு... மேலும்...
சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை
Feb 2003
அதிகாலை சுமார் 4:00 மணிக்கு மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருக்க எழுந்தேன். கடியாரம் தான் என்னை எழுப்பியிருக்கிறது. டிசம்பர் மாதக் குளிரில் போர்வையை விட்டு விலக மனமில்லாமல்... மேலும்...
வாய் விட்டு சிரி !
Jan 2003
‘விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் - சிரிப்பு சபையின்’ (humour club) ‘வாய் விட்டு சிரி!’ நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாம் சந்திப்பு நவம்பர் 30ம் தேதி, யூனியன் சிடி நூலகத்தில் நடந்தது. மேலும்...
தமிழ் மன்றத்தில் சிலப்பதிகாரம்
Dec 2002
அக்டோபர் 26ம் தேதி மதியம் இரண்டு மணியளவில் ·ப்ரீமாண்ட் நூலகத்தில்... அந்தப் பெரிய அறை நிரம்பி வழிந்தது. இருந்த இருக்கைகள் பற்றாமல் அவசரமாக மேலும் இருக்கைகள் எடுத்துப் போட்டு... மேலும்...
வாய் விட்டு சிரி!
Nov 2002
'விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்', 'தமிழ் களம்' என்ற மாதந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. பட்டி மன்றம், சிரிப்பு சபை, கவிதை வாசிப்பு போன்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சிகள்... மேலும்...
கால் மணி நேரத்தில் தமிழகத்தை வலம் வந்தோம்
Nov 2002
பைம்பொழில்களும், தெப்பக்குளங்களும், பஞ்சா யத்து திண்ணையும், பட்டாடையுடுத்தி ஒளி விளக்காய்க் காட்சியளித்த கன்னியும் நம்மை தமிழகத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 'எங்கே?' என்கிறீர்களா? மேலும்...
தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’!
Oct 2002
ஆகஸ்ட் 17ம் தேதி, விரிகுடாப் பகுதி தமிழ் மன்றமும் தெலுங்கு மன்றமும் முதன்றையாக இணைந்து ‘சங்கமம்’ என்ற இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
பாவாணர் விழா - சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
Sep 2002
ஆகஸ்ட் 10 சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் கப்பர்லித் தியேட்டரின் பின்புறம் உள்ள ஒரு பெரிய அறை. சுமார் 100 பேர்களுக்கு மேல் அமர்ந்து இருந்தார்கள். சமொசா, காபியுடன் சுடச் சுடத் தமிழ் சொற்பொழிவுகளும்... மேலும்...
22 ஆம் வயதில் மன்றம் - ஓர் அலசல்
Aug 2002
1980 ஆம் ஆண்டில் துவங்கிய விரிகுடாப்பகுதி தமிழ் மன்றத்திற்கு இது இருபத்திரண்டாம் ஆண்டு. பள்ளிப்படிப்பும், கல்லூரிப்படிப்பு முடித்து மன்றம் ஒரு பட்டம் பெற்று விட்டது என்றே கூறலாம். மேலும்...
வாழ்த்துக்கள்
Aug 2002
சிவா சேஷப்பன் கணினி மென்பொருள் பொறியாளராகத் தொழில் புரிந்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசித்து வருகிறார். மேலும்...
விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா
Aug 2002
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று இனிமையாகப் பாடிச் சென்றார் பாரதி. தமிழ் மொழியே இனி தென்றால், இம்மொழியில் அமைந்த இசையின் இனிமையைக் கேட்கவா வேண்டும்? மேலும்...
 First Page   Previous (Page 11)  Page  12  of  13   Next (Page 13)





© Copyright 2020 Tamilonline