வேற்றுமையில் ஒற்றுமை
Aug 2001 கீதா சிறுவர்கள் கல்வி நிலையம் லாப நோக்கில்லாத (Non profit) பள்ளிக்கூடம். மனிதப் பண்பாடுகளை சிறிய வயதிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுதான் இந்தக் கல்விக்கூடத்தின் குறிக்கோள். மேலும்...
|
|
இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ்
Aug 2001 லோட்டஸ் என்ற நிறுவனம், விரிகுடா பகுதி மக்களின் இசை ஆற்றலை ஊக்குவிக்கும் அடிப்படை நோக்கோடு, மாதாமாதம், மூன்றாவது ஞாயிறன்று இசை நிகழ்ச்சிகளை இரண்டு பிரிவுகளாக நடத்தி வருகின்றது. மேலும்...
|
|
தமிழ் மன்றம் - கம்பன் விழா
Aug 2001 இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் என்றும், உலகக் கவிஞர்களில் தலையாய இடம் பெற்ற ஒப்பற்ற கவிஞர் என்றும் கம்பரை அடிக்கடி போற்றுவார் பர்க்கெலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள். மேலும்...
|
|
|
|
Mostly Tamil - 100வது நாள் நிகழ்ச்சி
Jun 2001 மார்ச் 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. வசந்த காலத்தில் இன்னொரு பொன்மாலை பொழுது. அரங்கமே விழாக்கோலம் கொண்டிருக்க... பரபரப்பாய் கார்கள் வந்து கொண்டேயிருக்க... மக்கள் கூட்டம் நிரம்பி வழிய.. மேலும்...
|
|
விரிகுடா பகுதியில் வளரும் தமிழ்
Jun 2001 திரைகடலோடியும் திரவியம் தேடு என்கிற தமிழ் வாக்கிற்கு ஏற்ப தொன்று தொட்ட காலம் முதலே தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று சிறப்பாக பொருள் ஈட்டினர் என்பது உண்மை மட்டுமல்லாமல் வரலாறும் கூட. மேலும்...
|
|
|