Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 231)  Page  232  of  238   Next (Page 233)  Last (Page 238)
சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
Jan 2003
தமிழ் மக்கள் பெருவாரியாக அமெரிக்க மண்ணில் குடியேறி சில ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் காலத்து வெள்ளத்தால் அடித்துச் சென்று விட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் ஆரம்பிக்கப்பட்ட... மேலும்...
தமிழ் மன்றத்தில் சிலப்பதிகாரம்
Dec 2002
அக்டோபர் 26ம் தேதி மதியம் இரண்டு மணியளவில் ·ப்ரீமாண்ட் நூலகத்தில்... அந்தப் பெரிய அறை நிரம்பி வழிந்தது. இருந்த இருக்கைகள் பற்றாமல் அவசரமாக மேலும் இருக்கைகள் எடுத்துப் போட்டு... மேலும்...
தென் கலிபோர்னியாவில் காசு மேல காசு
Dec 2002
கலிபோர்னியா முத்தமிழ் சங்கம் வழங்கிய மற்றும் ஒரு தரமான நிகழ்வு நவம்பர் மாதம் 9ம் தேதி றெசீடா மேல்நிலைப் பாடசாலை அரங்கில் அடாதுமழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம் என்று... மேலும்...
விமர்சனம் - காசு மேல காசு
Dec 2002
நவம்பர் மாதம் எப்பொழுதும் Sacramento வுக்கு 'விழாக்கள் மா¡¡¡¡தம். எல்லா அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளியை கொண்டாடும் மாதம். Sacramento தமிழ் மன்றம் கடந்த இரண்டு வருடங்களாக Mega Tuners என்னும் இசை குழுவினரை... மேலும்...
அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம்
Dec 2002
நவம்பர் 9ம் தேதி மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர், சான் ஹோசேவில் நடந்த அபிநயா நாடக கம்பெனியின் நாட்டிய நிகழ்ச்சி குறித்து பாரு பாரு ஆட்டம் பாரு பலேஜோரு... மேலும்...
அட்லாண்டாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.
Dec 2002
நவம்பர் 9ம் தேதி மாலை 6.15ல் இருந்து 10.15 வரை நான்கு மணி நேரம் அட்லாண்டா Marietta Southern Polytechnic அரங்கில் "ஆட்டம், பாட்டம் & கொண்டாட்டம்" "இளமை, இனிமை & புதுமை". மேலும்...
புனித யோவான் லுத்தரன் தமிழ் திருச்சபை
Nov 2002
அமெரிக்காவில் முதல் தமிழ் லுத்தரன் திருச்சபை தனது முதலாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாடியது. மேலும்...
வாய் விட்டு சிரி!
Nov 2002
'விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்', 'தமிழ் களம்' என்ற மாதந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. பட்டி மன்றம், சிரிப்பு சபை, கவிதை வாசிப்பு போன்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சிகள்... மேலும்...
கால் மணி நேரத்தில் தமிழகத்தை வலம் வந்தோம்
Nov 2002
பைம்பொழில்களும், தெப்பக்குளங்களும், பஞ்சா யத்து திண்ணையும், பட்டாடையுடுத்தி ஒளி விளக்காய்க் காட்சியளித்த கன்னியும் நம்மை தமிழகத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 'எங்கே?' என்கிறீர்களா? மேலும்...
ஹ்யூமர் கிளப்புக்கு வாங்க!
Nov 2002
சன்னிவேல் நீல்கிரீஸில் கடையில் ஒரே கூட்டம் என்னவாக இருக்கும்? நானும் தலையை நுழைத்தேன். கடையின் முதலாளி ஜோசப் அனைவரிடமும், ''நம்ம ஊருக்கு ஒரு கெஸ்ட் (விருந்தாளி) வராங்க. மேலும்...
வைஷ்ணவி ராம்மோகன் நாட்டியம் - பாராட்டத்தக்க அரங்கேற்றம்
Nov 2002
ஒரு சில கலைஞர்களைத் தவிர ஏனய நாட்டியக் கலைஞர்கள் நம் மனதில் பதிவதில்லை. நமது நாட்டின் பாரம்பரிய நடனக் கலாச்சாரத்தில், கலை நுணுக்கத்திற்கும் நளினமான அசைவுகளுக்கும் என்றுமே வரவேற்பு குறைந்ததில்லை. மேலும்...
அட்லாண்டாவில் பி.சுசீலாவின் மெல்லிசை கச்சேரி
Oct 2002
பி.சுசீலா அவர்களின் பெருமையை தமிழ் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், மெல்லிசைக் கச்சேரி ஆரம்பிக்கும் முன் பி.சுசீலாவைப் பற்றிப் பேசிய தேன்ராஜாவின் குறிப்பில் இருந்து... மேலும்...
 First Page   Previous (Page 231)  Page  232  of  238   Next (Page 233)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline