கனவின் நகல்
Jan 2019 இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு. மேலும்...
|
|
அப்பாவின் பேச்சு
Jan 2019 யாரிடமும் அப்பா இப்போது பேசுவதில்லை. எழுந்தவுடன் நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம் குறைந்து போய்விட்டது அவரிடம். கிளர்த்தும் இசையோ சமையலறை மணமோ... மேலும்...
|
|
ஒற்றைத் திறவுகோல்
Jan 2019 நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... மேலும்...
|
|
பகுத்தறிவு
Jul 2018 நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை.. மேலும்...
|
|
ஆசிரியர்
Jun 2018 நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம். மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன். உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி. பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர். மேலும்...
|
|
நிலாக்கனவு
May 2018 ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. மேலும்...
|
|
பனிப்படுகை
May 2018 மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... மேலும்...
|
|
நீரின்றி அமையாது...
Feb 2018 ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த அண்டை அயல்வீட்டு ஆனந்தியக்கா செல்வியக்காவோடு. நண்டும் சிண்டுமாய் சிறுகுடம் வாளியுடன் நாங்களும் பயணிப்போம் குளக்கரைக்கு நீரள்ள. மேலும்...
|
|
சின்னச் சண்டை
Feb 2018 இந்த ஒரு வாரமாக... எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்; கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்! எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்; பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்! மேலும்...
|
|
காதல் தழும்பு
Feb 2018 அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... மேலும்...
|
|
கல்வி
Jan 2018 பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள். கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி: 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'. மேலும்...
|
|
பாவ மன்னிப்பு
Dec 2017 தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... மேலும்...
|
|