Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
  Page  1  of  32   Next (Page 2)  Last (Page 32)
முனைவர் ப. சரவணன்
Dec 2020
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு', 'சாமிநாதம்', 'தாமோதரம்' போன்ற நூல்கள்மூலம் தமிழியல் ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் முனைவர் ப. சரவணன். 'அருட்பா மருட்பா' சமயப் போராட்டம் குறித்து ஆராய்ந்து... மேலும்... (1 Comment)
ஹரன் பிரசன்னா
Nov 2020
'நிழல்கள்' கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர் ஹரன் பிரசன்னா (இயற்பெயர் :ஹரிஹர பிரசன்னா). அதற்கு முன்பே 'மரத்தடி' யாஹூக் குழுவின் மூலம் இணைய உலகில் பிரபலமானவர். மேலும்...
ராஜேஷ்குமார்
Oct 2020
51 ஆண்டுகளுக்கு முன் 'உன்னை விட மாட்டேன்' என்று பேனாவைப் பிடித்தார் ராஜேஷ்குமார். அதுமுதல் எழுத்து அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்றளவும் தமிழின் முன்னணி எழுத்தாளராகக்... மேலும்... (1 Comment)
பாலகணேசன்
Sep 2020
புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான மதுரை எம்.பி.என் .சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்களிடம் நாதஸ்வரம் பயின்றவர் பாலகணேசன். திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள்... மேலும்... (1 Comment)
நித்யா ராமன்
Sep 2020
திருமதி நித்யா ராமன் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா மாவட்டம் 4-ன் பிரதிநிதியாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குக் கட்சி சார்பின்றிப் போட்டியிடுகிறார். கேரளாவின் திருச்சூரில் ஒரு தமிழ்க் குடும்பத்தில்.. மேலும்... (1 Comment)
மரச்சிற்பி சாமிநாதன்
Aug 2020
உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது அந்தக் குழந்தையின் சிற்பம்; இரண்டே அங்குலம்தான் இருக்கிறது அந்தப் பெண்ணின் முகம்; மீசைக்காரன் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறான்; சிங்கத்தின் வாய்க்குள்... மேலும்... (1 Comment)
பா. வீரராகவன்
Jul 2020
கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்... மேலும்... (1 Comment)
டாக்டர் கோபி நல்லையன்
Jun 2020
டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவைசிகிச்சை மருத்துவர். லிட்டில் மொப்பட் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை மதுரையில் அமைத்து... மேலும்...
டாக்டர் கோபி நல்லையன்
May 2020
டாக்டர் கோபி நல்லையன், MBBS, MS, MCH, DNP பட்டங்கள் பெற்ற, குழந்தைகளுக்கான சிறப்பு இருதய அறுவை சிகிச்சை மருத்துவர். சென்னை, பெங்களூரு, லண்டன், வாஷிங்டன் போன்ற இடங்களின் பிரபலமான... மேலும்... (1 Comment)
டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்
Mar 2020
அறைக்குள் நுழைந்ததுமே கேலண்டரில்' 'அருணாசல மலை' நம்மை வரவேற்கிறது. அருகிலுள்ள படத்தின் பின்னணியில் ரமணர் இருக்க, மற்றொருவர் நின்று கொண்டிருக்கிறார். "அவர் என் தந்தை சந்திரசேகர். மேலும்...
அண்ணா கண்ணன்
Feb 2020
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆய்வாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர் என பல திறக்குகளில் இயங்கிக் கொண்டிருப்பவர் முனைவர் அண்ணா கண்ணன். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன்... மேலும்... (1 Comment)
திருநங்கை பொன்னி
Jan 2020
பொன்னி தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த ஒரு திருநங்கை. சமூகத்தின் புறக்கணிப்பையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு இன்றைக்கு ஒரு நாட்டியக் கலைஞராய் உயர்ந்து நிற்கிறார். தான் உயர்ந்தது மட்டுமல்லாமல்... மேலும்... (1 Comment)
 Page  1  of  32   Next (Page 2)  Last (Page 32)

நேர்காணல் தொகுப்பு:   
© Copyright 2020 Tamilonline