உயிரின் மதிப்பு
Apr 2012 ஒரு ஊரில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். ரொம்பத் திமிர் கொண்டவன். பணக்காரர்களோடு மட்டுமே பழகுவான். அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பான். ஆனால் ஏழைகளைக்... மேலும்...
|
|
புத்திசாலிக் குரங்கு
Mar 2012 ஓர் அடர்ந்த காட்டில் சில மிருகங்கள் வாழ்ந்து வந்தன. ஒரு சிங்கம் அந்த மிருகங்களை வேட்டையாடிக் கொன்று வந்தது. சிங்கத்தை எதிர்க்க அஞ்சிய பிற மிருகங்கள் பயந்து வாழ்க்கை நடத்தின. மேலும்...
|
|
மன்னனும் மந்திரக் குடுவையும்
Feb 2012 மகேந்திரபுரி நாட்டை மதிவாணன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஆனால் மிகுந்த கோபக்காரன். அப்படிக் கோபம் வரும்போது அவன் அருகில் இருப்போரை அடித்தும், பொருட்களைத் தூக்கி... மேலும்...
|
|
அணில் சொன்ன ரகசியம்
Jan 2012 அது ஒரு சிறிய காடு. அங்கு ஒரு மரத்தில் அணில் ஒன்று வசித்து வந்தது. அது பழங்களை உண்டும் விதைகளைக் கொறித்தும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தி வந்தது. மரத்தை அடுத்திருந்த சிறிய குகையில் நரி ஒன்று வசித்தது. மேலும்...
|
|
பால் குடிக்காத பூனை
Dec 2011 தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் அமைச்சரவையில் இருந்த விகடகவி. மிகுந்த புத்திசாலி. ஒருமுறை மன்னருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 'பால் குடிக்காத பூனை' உலகத்தில் உண்டா என்பதுதான் அது. உடனே அமைச்சரவையைக்... மேலும்...
|
|
கோனாபட்டு கோவிந்தனின் ஆசை
Nov 2011 கோனாபட்டு என்ற ஊரில் கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வேண்டிய அளவு செல்வம், நிலபுலன், வாழ்க்கை வசதி எல்லாமே இருந்தது. ஆனாலும், மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆவல்... மேலும்...
|
|
இதயம் எங்கே?
Oct 2011 அடர்ந்த காடு ஒன்றில் குரங்குக் கூட்டம் ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து வந்தது. அங்கே பலவகைப் பழ மரங்கள் இருந்ததால் உணவுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. காட்டில் நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. குரங்குகள் நதியருகே... மேலும்...
|
|
தங்கம் விளைவிக்கும் வித்தை
Sep 2011 அமரபுரி நாட்டை மன்னன் அமரசிம்மன் ஆண்டு வந்தான். திடீரென ஒருநாள் அந்நாட்டு அரசியின் முத்துமாலை ஒன்று களவு போய்விட்டது. அதைத் தேடி நாட்டின் பல இடங்களுக்கும் வீரர்களை அனுப்பினான் மன்னன். மேலும்...
|
|
விட்டுக் கொடு!
Aug 2011 ஒரு மரத்தடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். அந்த மரத்தின்மீது அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காகம். அதற்கு வடையைத் தின்ன ஆசை. "கா... கா..." என்று கத்தியபடி... மேலும்...
|
|
ஆமையின் ஆசை
Jul 2011 ஒரு ஆற்றின் கரையில் ஆமை ஒன்று வசித்தது. அங்கே தினமும் இரண்டு கொக்குகள் வந்து மீன் பிடித்துத் தின்னும். அவை வரும்போதெல்லாம் தாங்கள் வழியில் கண்ட அழகான நீர்நிலைகள், வினோதமான மிருகங்கள் என்று... மேலும்...
|
|
எல்லோருக்கும் உதவு
Jun 2011 அது ஓர் அடர்ந்த காடு. அதில் ஒரு மாமரத்தில் ஏறிச் சில குரங்குகள் மாம்பழங்களைப் பறித்துத் தின்றும் வீசி எறிந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் ஒரு கரடி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. மேலும்...
|
|
சொர்க்கத்துக்கு வழி
May 2011 அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அதே காட்டுக்கு வேட்டையாடுவதற்காக மன்னன் ஒருவன் தனது படை வீரர்களுடன் வந்தான். தீவிர வேட்டையில் அவன் வழிதவறினான். மேலும்...
|
|