Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
கர்ணன் வள்ளலான கதை
Nov 2020
ஏவுவதைச் செய்கின்ற பெண்பேயான கிருத்யை துரியோதனனை எங்கிருந்து பாதாளலோகத்துக்கு எடுத்துச் சென்றதோ, அங்கேயே திரும்பக் கொண்டுவந்துவிட்டு மறைந்துபோனது. துரியோதனன் எடுத்துச் செல்லப்பட்டதும்... மேலும்...
விழித்திருந்து கண்ட கனவு
Oct 2020
பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்... மேலும்...
துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள்
Sep 2020
அர்ஜுனன் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எய்ததும் அவனுக்கு தேவலோகத்தில் நடனமும் பாட்டும் கற்பித்த நண்பனான சித்திரசேனன் என்ற கந்தர்வன், "அர்ஜுனா! என்னைத் தெரியவில்லையா! நான் உன் நண்பன்" என்று... மேலும்... (1 Comment)
கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன்
Aug 2020
மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான... மேலும்...
ஆநிரை கணக்கெடுப்பும் சகுனியின் தந்திரமும்
Jul 2020
பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் கார்காலத்தை துவைத வனத்தில் கழித்துவிட்டு, காம்யக வனத்துக்குச் சென்றார்கள். அவர்களைத் தேடிவந்த ஓர் அந்தணர், "கண்ணபெருமான் உங்களைக் காணவேண்டும்... மேலும்... (1 Comment)
அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு
Jun 2020
நிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த... மேலும்...
அர்ஜுனன் திரும்பினான்
May 2020
மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான்... மேலும்...
பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள்
Apr 2020
மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... மேலும்...
வாயு புத்திரர்கள் சந்தித்தபோது...
Mar 2020
பனைமரம் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த அந்த வாழைத் தோப்புக்குப் போகும் வழியில், வழியை மறித்துக்கொண்டு, தன் வாலை நீட்டிக்கொண்டு அனுமன் படுத்திருந்தார். மிருகங்களைத் தாண்டிக்கொண்டு செல்லக்கூடாது... மேலும்...
தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும்
Feb 2020
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது... மேலும்...
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
Jan 2020
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... மேலும்...
இந்திரலோகத்தில் லோமச முனிவர்
Dec 2019
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச... மேலும்...





© Copyright 2020 Tamilonline