Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 |
கே. ரவியின் இரண்டு நூல்கள்
May 2010
ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். மேலும்...
பத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs'
Oct 2009
பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்... மேலும்...
மனப்பிரிகையும் சிறைவாசமும்
Apr 2009
சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் 'மனப்பிரிகை'. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர்... மேலும்...
தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல்
Feb 2009
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி... மேலும்...
சிங்கை கிருஷ்ணனின் சிங்கப்பூர் ஆலயங்கள்
Jan 2009
தமிழ் இணைய உலகிலும், மடற்குழுக்களிலும் நன்கு அறியப்பட்டவர் சிங்கை கிருஷ்ணன். மலேசியாவில் பிறந்து சிங்கையில் வாழ்ந்து வரும் இவர், அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. மேலும்...
ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்கள்
Aug 2008
எண்பதுகளின் இறுதியில் நான் தீவிரமாக இலக்கியம் படித்த காலத்தில், ப. சிங்காரம் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்ற இரண்டு நாவல்களை எழுதியுள்ள... மேலும்...
டாக்டர் அலர்மேலு ரிஷியின் "கம்பராமாயணமும் இராம நாடகக் கீர்த்தனையும்"
Mar 2008
கம்பனுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழில் ராமாயணம் இருந்தது. கம்பன் செய்த காவியம் அவனுக்கு முன்னால் நிலவி வந்த ராம காதைகளை ... மேலும்... (1 Comment)
அய்ன் கார்ஸன் - விஜய் வைத்தீஸ்வரன் எழுதிய Zoom - The Global Race To Fuel the Car of the Future
Jan 2008
எரிசக்தித் தட்டுப்பாடு, எண்ணெய்சார் பொருளாதாரம், சூழல் மாசுபடுதல் ஆகியவை இன்று உலகத்தை எதிர் நோக்கியுள்ள மாபெரும் சவால்கள் ஆகும். இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளின்... மேலும்...
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ''அன்புள்ள சிநேகிதியே....''
Oct 2007
தென்றல் இதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களது 'அன்புள்ள சிநேகிதியே' என்ற ஆலோசனைத் தொடர் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது. மேலும்...
அருள் வீரப்பனின் இரு கவிதை நூல்கள்
Jul 2007
முதல் பார்வை: இப்புத்தகத்தில் உள்ள கவிதைகள் டாக்டர் அருள் வீரப்பன் ஜப்பானில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது படைத்தவை. சேலம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கவிஞரின் இளமை... மேலும்...
மதுமிதாவின் இரண்டு நூல்கள்
Jun 2007
மதுமிதா ஒரு நல்ல கவிஞர். அவருடைய 'மௌனமாய் உன் முன்னே' கவிதைத் தொகுப்பு (2003) இதை உரத்துக் கூறியது. மேலும்...
வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்
Feb 2007
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். மேலும்...





© Copyright 2020 Tamilonline