Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சாதனையாளர் | நேர்காணல் | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சுந்தரேஷ்
சுந்தரேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல் - (Feb 2009)
பகுதி: நூல் அறிமுகம்
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி...மேலும்...
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா? - (Feb 2009)
பகுதி: பொது
சிஎன்என் தொலைக்காட்சியில் "House Call with Dr. Sanjay Gupta" என்ற பொது ஆரோக்கியம் மற்றும் மருத்துவத் தொடரை முன்னின்று நடத்தி வரும் இந்திய...மேலும்...
கலிபோர்னியா அட்டார்னி ஜெனரல் பதவிக்கு கமலா ஹாரிஸ் - (Dec 2008)
பகுதி: பொது
சான் ஃபிரான்சிஸ்கோவின் டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியாக இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்கள் கலிபோர்னியா மாநில அட்டார்னி ஜெனரல் பதவிக்கு 2010-இல் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும்...
டாக்டர் சி.சந்திரமௌலி - (Jun 2008)
பகுதி: நேர்காணல்
மே 19, 9008 மாலை சாரடோ காவின் ஹக்கோனே கார்டன்ஸ் பகுதியில் தமிழ் நாடு அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் வந்திருந்தனர். பாரூக்கி, வேல்முருகன் (தொழில்துறை), டாக்டர் C.சந்திரமௌலிமேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா - (Jun 2008)
பகுதி: நிகழ்வுகள்
ஏப்ரல் 27, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தண்டு விழாவை கலிபோர்னியா சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் விமரிசையாக நிகழ்ந்தேறியது.மேலும்...
அவதார்ஸ்' குழுவினரின் 'நினைத்தாலே நடக்கும்' - (May 2008)
பகுதி: நிகழ்வுகள்
2008 மார்ச் 29, 30 தேதிகளில் அவதார்ஸ் நாடகக்குழு 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை உட்சைட் பெர்·பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் அரங்கேற்றியது. வளைகுடாப்பகுதி தமிழ் நாடக ரசிகர்களுக்கு மணிராம் நன்கு தெரிந்த பெயர்தான்.மேலும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 - (Mar 2008)
பகுதி: சிறப்புப் பார்வை
2008 அமெரிக்க அதிபர் தேர்தல் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கப்போவதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.மேலும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் '08 - (Feb 2008)
பகுதி: சிறப்புப் பார்வை
2008 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. ரிபப்ளிகன் மற்றும் டெமக்ராட்டிக் கட்சிகள் அதிபர் தேர்தலுக்கான தமது கட்சி ...மேலும்...
அய்ன் கார்ஸன் - விஜய் வைத்தீஸ்வரன் எழுதிய Zoom - The Global Race To Fuel the Car of the Future - (Jan 2008)
பகுதி: நூல் அறிமுகம்
எரிசக்தித் தட்டுப்பாடு, எண்ணெய்சார் பொருளாதாரம், சூழல் மாசுபடுதல் ஆகியவை இன்று உலகத்தை எதிர் நோக்கியுள்ள மாபெரும் சவால்கள் ஆகும். இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளின்...மேலும்...
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ''அன்புள்ள சிநேகிதியே....'' - (Oct 2007)
பகுதி: நூல் அறிமுகம்
தென்றல் இதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களது 'அன்புள்ள சிநேகிதியே' என்ற ஆலோசனைத் தொடர் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline