Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தலைவா
கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்
முனி 3
பிரம்மபுத்திரா
பிரம்மன்
போங்கடி, நீங்களும் உங்க காதலும்
ராமானுஜன்
- அரவிந்த்|ஜூலை 2013|
Share:


கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு 'ராமானுஜன்' என்ற பெயரில் படமாகத் தயாராக இருக்கிறது. 'மோகமுள்', 'முகம்', 'பாரதி' போன்ற படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இதை இயக்குகிறார். ரமேஷ் விநாயகம் இசை. ராமானுஜன் வேடத்தில் புதுமுகமான அபிநய் நடிக்கிறார். இவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன். ராமானுஜத்தின் மனைவியாக பாமா நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு மற்றும் லண்டன் நடிகர்கள் கெவின் மெக்கோவன், கிரஹாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அரவிந்த்
More

தலைவா
கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்
முனி 3
பிரம்மபுத்திரா
பிரம்மன்
போங்கடி, நீங்களும் உங்க காதலும்
Share: 




© Copyright 2020 Tamilonline