Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
தங்க முருகன் விழா
CAIFA: இசைத் திருவிழா
- |நவம்பர் 2012||(1 Comment)
Share: 
நவம்பர் 11, 2012 அன்று சிகாகோவின் CAIFA, 'மியூசிகல் எக்ஸ்ட்ராவெகன்ஸா' என்ற நிகழ்ச்சியை அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்துக்கு (American Cancer Society) நிதி திரட்டுவதற்காக, அரோராவில் உள்ள வபான்ஸி உயர்நிலைப் பள்ளிக் கலை அரங்கத்தில் நடத்த இருக்கிறது. இதில் பின்னணிப் பாடகர்கள் ஹரீஷ் ராகவேந்திரா, மகதி, சத்யப்ரகாஷ் ஆகியோருடன் சிகாகோவின் பாடகர்களும் பங்கேற்கின்றனர். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திப் படப் பாடல்கள் இடம்பெறும். நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகை கேன்சர் சொசைடிக்கு வழங்கப்படும். பாடகி மகதியின் அழைப்பினை ஒலி வடிவில் கேட்க www.caifusa.org

நன்கொடை வழங்கவும், அனுமதிச் சீட்டு மற்றும் விவரங்களுக்கும்:
மாலதி - (630-518-2843)
வசுந்தரா - (309-310-3484)
மேலதிகத் தகவலுக்கு: மின்னஞ்சல் - hello@caifausa.org
செய்திக்குறிப்பிலிருந்து
More

தங்க முருகன் விழா
Share: