| நானி நடிக்கும் நான் ஈ உயிர் எழுத்து
 ரகளைபுரம்
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 நீர்ப் பறவை
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 திருடனுக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே காதல். அந்தக் காதலை ஊரும், உற்றாரும் எதிர்க்க, இருவரும் சேர்ந்து ஒரு அதிர்ச்சியான முடிவை எடுக்கின்றனர். அது என்ன முடிவு, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைச் சொல்ல வருகிறது ”கிழக்குப் பார்த்த வீடு” திரைப்படம். தேனியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பாலகுருசாமி. பிரபா என்பவர் நாயகனாக நடிக்க, தமலி நாயகியாக அறிமுகமாகிறார். இசை : கே.கே.செந்தில் பிரசாத்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 நானி நடிக்கும் நான் ஈ
 உயிர் எழுத்து
 ரகளைபுரம்
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 நீர்ப் பறவை
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |