Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
பிப்ரவரி 2012: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|பிப்ரவரி 2012|
Share:
Click Here Enlargeநீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே?
திருடன்: மாமூல் கேப்பாரோன்னுதான்!

*****


டாக்டர்: பரவால்லையே! மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே!
மாமியார்: எல்லா வேஷம் டாக்டர். உங்ககிட்ட சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வந்ததில் இருந்தே தெரியலையா.
தமிழ்மேகம்,
மிச்சிகன்
Share: 






© Copyright 2020 Tamilonline