பிப்ரவரி 2012: ஜோக்ஸ்
நீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே?
திருடன்: மாமூல் கேப்பாரோன்னுதான்!

*****


டாக்டர்: பரவால்லையே! மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே!
மாமியார்: எல்லா வேஷம் டாக்டர். உங்ககிட்ட சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வந்ததில் இருந்தே தெரியலையா.

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com