சட்டப்படி குற்றம் திகில் அம்புலி மருதவேலு காதல் வேதம் செங்காத்து பூமியிலே மின்சாரம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Apr2011/hdrImages/cini-sakakkal-hdr.jpg) |
![](/media/Apr2011/9/cini-sagakkal-600.jpg)
பழனிக்குப் பாதயாத்திரை போகும் நாயகன், நாயகியர் இடையே ஏற்படும் காதலையும் அவர்களது நண்பர்களுக்கிடையேயான அன்பு, பிரிவு, பிரச்சனை போன்றவற்றையும் சொல்ல வரும் படம் சகாக்கள். குளிர் படத்தில் நடித்த சஞ்சீவ் நாயகனாக நடிக்க, நாயகியாக அத்வைதா அறிமுகமாகிறார். இவர்களுடன் சங்கர், சிவசங்கர், ஜேபி, பானுமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: தயா ரத்னம். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எல்.முத்துக்குமாரசாமி. வசனம்: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
சட்டப்படி குற்றம் திகில் அம்புலி மருதவேலு காதல் வேதம் செங்காத்து பூமியிலே மின்சாரம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|