Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeராப்டர் மீடியா தயாரித்துள்ள புதிய படம் மத்திய சென்னை. புதுமுக நாயகன் ஜெய்வந்த் கதாநாயகனாக நடிக்கிறார். உடன் நாயகியாக ரம்யா பார்னா அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான மாறுபட்ட வேடத்தில், குருதத் என்னும் இயக்குநராக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். மத்திய சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் கதை இது. பாதிப்புக்குள்ளாகும் குப்பத்தை மீட்பதற்காக நாயகன் நடத்தும் போராட்டமும், அதன் பின்னணியும் தான் படத்தின் கதை. பாடல்களை வாலி, மு. மேத்தா, பழனிபாரதி, நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
அரவிந்த்
More

மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
Share: 




© Copyright 2020 Tamilonline