Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஜே.எஸ். 24 ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. இதில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'கற்றது தமிழ்' நாயகி அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் சரவணன், வெண்ணிறஆடை மூர்த்தி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், நந்தா சரவணன், சரவண சுப்பையா, பாலாசிங், காதல் தண்டபாணி ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இசை வித்யாசாகர். குமரி மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதைதான் படமாக எடுக்கப்படுகிறது என்பதால், படத்தின் வசனகர்த்தா பா. ராகவன் கதை நடந்த இடத்திற்கே சென்று குமரி மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கை அறிந்து, உணர்ந்து வசனமாக்கியிருக்கிறாராம். அந்தமான், லட்சத் தீவுகள், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இயக்கம் வடிவுடையான். அவரது இலட்சியப் படமாம் இது.
அரவிந்த்
More

மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline