Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
காஞ்சிபுரம் இட்டலி
சாண்ட்விச் இட்டலி
பூரண இட்டலி
ரவை இட்டலி
இட்லி வகைகள்
- தங்கம் ராமசாமி|மே 2006|
Share:
Click Here Enlargeசில புதியவகை இட்டலிகள் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம்.

பயத்தம் பருப்பு இட்டலி

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு - 1 கிண்ணம்
சிவப்பு மிளகாய் - 3 (அ) 4
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை
செய்முறை

பாசிப் பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். இதைக் களைந்து உப்பு, மிளகாய் பெருங்காயம் சேர்த்து மைய அரைக்கவும். இதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைக்கவும். சுமார் 5 மணிநேரம் அப்படியே இருக்கட்டும். புளிப்பு கொஞ்சம் வந்திருக்கும். இந்த மாவில் இட்டலி வார்க்கவும். புளிப்புப் போதவில்லை என்றால் புளித்த தயிர் 1 கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
இதற்குத் தேங்காய்ச் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

தங்கம் ராமசாமி
More

காஞ்சிபுரம் இட்டலி
சாண்ட்விச் இட்டலி
பூரண இட்டலி
ரவை இட்டலி
Share: 




© Copyright 2020 Tamilonline