Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
வேட்டைக்காரன் விஜய்
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeபாக்ஸ் ஆபிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். பாலாஜி முதன்முதலாக மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ஆதிநாராயணா. கஜன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த மாடல் ஆழகி யோகிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் மனோபாலா, விஜய்பாபு, மாணிக்க விநாயகம், 'காதல்' சுகுமார், மயில்சாமி, 'சங்கராபரணம்' ராஜலட்சுமி, குயிலி, ஷோபனா உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், அறிமுக இயக்குனர் வெற்றிவேந்தன். இசை - ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் - பழனிபாரதி, சினேகன், கபிலன், விவேகா.
அரவிந்த்
More

விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
வேட்டைக்காரன் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline