Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeதமிழ் சினிமாவின் இலக்கணமாகத் திகழும் குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், சண்டைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் உருவாக இருக்கும் படம் 'கார்த்திக் அனிதா'. நாயகன், நாயகியாக ரத்தன் - மஞ்சு ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இசையமைப்பாளராக ஜாக் ஆனந்த் அறிமுகமாகிறார். தயாரிப்பு - ஷங்கர் வி. ராஜன். வில்லன் நடிகரான கோட்டா சீனிவாசராவ் இதில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இதுவும் ஒரு வழக்கமான காதல் படம் தான். எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு இளசுகளுக்குள் பூக்கும் காதலைப் பற்றியதுதான். ஆனால் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும்' என்கிறார் இயக்குநர் ஸ்ரீஹரி. அடிப்படையில் ஓவியரான இவர் சுந்தர் சி.யின் உதவியாளர்.
அரவிந்த்
More

விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline