Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
CRY நடை- 2008
- பாகிரதி சேஷப்பன்|ஜூன் 2008|
Share:
Click Here EnlargeChild Relief and You (CRY) என்பது அமெரிக்காவில் 501C3ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். சிறாரின் வாழ்க்கை வறுமையாலும் பிற வாழ்க்கைத் துயரங்களாலும் சோகம் நிரம்பியதாகிவிடுகிறது. அத்தகைய வறுமைக் கோட்டுகுக் கீழே வாழும் இந்தியக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழி செய்கிறது CRY நிறுவனம். ஆண்டுதோறும் CRY Walk என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தனது திட்டங்களுக்காகப் பணம் திரட்டுகிறது.

இந்த ஆண்டு ஜூன் 15 அன்று காலை 8 மணிக்கு 10/5 கி.மீ ஓட்டமும், 5 கி.மீ. நடையும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இவை ஷோர்லைன் பார்க், மௌன்டன் வியூ, கலிபோர்னியாவிலிருந்து தொடங்கும். பங்கு கொள்வோரை உற்சாகப்படுத்த, இந்திய உணவு, பழரசங்கள், பலகாரங்கள் ஆகியவை அளிக்கப்பட உள்ளன. மேலும் ஜூன் 1ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 8 GB ஐபாட் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும், மற்றும் பல வளைகுடாப் பகுதி சேவைச் சங்களும் இதில் பங்கேற்கின்றன. தன்னார்வப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு உதவிகள் செய்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு: http://community.america.cry.org
பாகீரதி சேஷப்பன்
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
Share: 






© Copyright 2020 Tamilonline