Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பரத் நடிக்கும் சேவல்
தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlarge'ஓருதலை ராகம்' படத்தின்மூலம் திரையுலகில் நுழைந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஜய.டி. ராஜேந்தர். அவர் இயக்க இருக்கும் புதிய படம் 'ஒருதலைக் காதல்'. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், சிம்பு சினி ஆர்ட்ஸ¥ம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜேந்தர் கதாநாயகன். இரண்டு புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகம்.

முதல்முறையாக செயற்கையாக எந்த 'செட்'டும் போடாமல், முழுவதும் கிராமத்துப் பின்னணியில் படத்தை எடுக்கப் போவதாகக் கூறியிருக்கிறார் ராஜேந்தர். குறுகிய காலத் தயாரிப்பான இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறுமாம். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே, வேறு யார், ராஜேந்தர் தான். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
-
More

பரத் நடிக்கும் சேவல்
தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
Share: 




© Copyright 2020 Tamilonline