Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கரண் நடிப்பில் 'கொக்கி'
சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
- கேடிஸ்ரீ|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeதன்னுடைய படங்களுக்கு வித்தியாசமான பெயர்களை சூடி மகிழ்வதை வழக்கமாக கொண்டு விளங்கும் நடிகர் மன்சூர்அலிகான் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'என்னைப் பார் யோகம் வரும்' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார்.

ஏற்கெனவே இவர்'ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்' என்ற பெயரில் 'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' என்ற பெயரிலும் திரைப்பங்களை தயாரித்து அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'என்னைப் பார் யோகம் வரும்' படத்தில் நாயகனாக மன்சூர்அலிகான் நடிக்கவிருக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மும்தாஜ். இவர்களுடன் விணுசக்கரவர்த்தி, தாமு போன்றோரும் நடிக்கவிருக்கிறார்கள்.
ராஜ்கென்னடி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து அளிக்கவிருக்கிறது. வருகிற மாதத்திலிருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ
More

கரண் நடிப்பில் 'கொக்கி'
சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
Share: