மர்மயோகி கமல்ஹாசன் அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம் சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
|
![](images/pg-tit-curve.jpg) |
ஆதிவாசியும் அதிசய பேசியும் |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- கேடிஸ்ரீ, அரவிந்த் | ஜனவரி 2008 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Jan2008/hdrImages/cine-01-header.jpg) |
விரைவில் எடுக்கப்பட இருக்கும் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்' என்ற திரைப்படத்தில் செந்தில் கதாநாயகான நடிக்கிறார். தென்னாப்பிரிக்கக் காடுகளில் படமாக இருக்கும் இப்படத்தில் செந்திலுக்கு இணையாக நடிக்க மீனாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் மாலன் படத்தை இயக்குகிறார்.
நகைச்சுவை நடிகர் கருணாஸும் விரைவில் கதாநாயகனாக இருக்கிறார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தில், கருணாஸ¤க்கு இணையாக நடிக்கப் போவது சிம்ரனாம்.
அழகான மனைவிக்கும் அசிங்கமான கணவனுக்கும் இடையே ஏற்படும் சந்தேகங்களும் சம்பவங்களும்தான் கதையாம். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
மர்மயோகி கமல்ஹாசன் அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம் சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|