Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | சிறப்புப் பார்வை | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | Events Calendar
எழுத்தாளர் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சாக்லேட்
கடல் வாசனை
டும்..டும்..டும்...
லிட்டில் ஜான்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
'ஆத்தா' இன்னும் பாஸாகல.....
தேர்தல் பயத்தில் தமிழ் சினிமா
- தமிழ்மகன்|மே 2001|
Share:
Click Here Enlargeதமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியான படங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்தபடி இல்லை. கமல் நடித்துவரும் 'ஆளவந்தான்' மற்றும் 'கடல்பூக்கள்', 'மிடில்கிளாஸ் மாதவன்', 'குங்குமப் பொட்டு கவுண்டர்' ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தள்ளி போய்விட்டன.

தாமதத்துக்குப் பிரதானமான ஒரு காரணம், தேர்தல். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் கட்சிபிரமுகர்கள். சில அப்பாவிகள் இன்னமும் சுய ஆர்வத்திலேயே கூட்டங்களுக்குப் போய் வருகிறார்கள். இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் வருகிற கொஞ்ச நெஞ்ச கூட்டமும் வராமல் போயுவிடும் என்பது சினிமா உலகின் பயம்.
சில படங்கள் எதிர்பார்த்தபடி முடியாமல் போனதும் காரணம்.

தமிழ்மகன்
More

சாக்லேட்
கடல் வாசனை
டும்..டும்..டும்...
லிட்டில் ஜான்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
'ஆத்தா' இன்னும் பாஸாகல.....
Share: 




© Copyright 2020 Tamilonline