Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | சிறப்புப் பார்வை | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | Events Calendar
எழுத்தாளர் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
பொது
உலக அன்னையர் தினம் வரலாறு
இன்றும் பத்திரிகை சுதந்திரம் எதுவரை?!
தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம்
மனித தர்மம்
- கீதா பாஸ்கர்|மே 2001|
Share:
கோபம் - அறிவை அழிக்கும்
அகங்காரம் - கெளரவத்தை அழிக்கும்
கவலை - வாழ்வை அழிக்கும்
லஞ்சம் - நீதியை அழிக்கும்
பேராசை - நேர்மையை அழிக்கும்

ஆகையினால் அன்பாகப் பேசுக
இனிமையாகப் பேசுக
உண்மையே பேசுக
மெதுவாகப் பேசுக
சிந்தித்துப் பேசுக
சமயமறிந்து பேசுக
சபையறிந்து பேசுக
பேசாதிருந்தும் பழகுக
நன்மையே செய்க
மேலும்
ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்சி
துன்பத்திலும் தைரியம்
செல்வத்திலும் எளிமை
பதவியிலும் பணிவு
கீதா பாஸ்கர்
More

உலக அன்னையர் தினம் வரலாறு
இன்றும் பத்திரிகை சுதந்திரம் எதுவரை?!
தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றம்
Share: 






© Copyright 2020 Tamilonline