Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வருகிறான் 'மெஜிஸியன்'
2001 ல் வெளியான நேரடி படங்கள் - 82
2001-ல் அறிமுகமான நடிகர்கள்
'கிங்' வைரமுத்து எழுதிய பாப் பாடல்கள்
நாசர் இயக்கும் 'பாப் கார்ன்'
- தமிழ்மகன்|ஜனவரி 2002|
Share:
Click Here Enlargeநாசர் ஏற்கனவே 'அவதாரம்', 'தேவதை', 'மாயன்' படங்களை இயக்கியிருக்கிறார். இவரது நான்காவது இயக்கமாக கனா பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் உருவாக்கும் இந்த புதிய படைப்பிற்கு 'பாப்கார்ன்' என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். மணிரத்னம் டைரக்ட் செய்த 'இருவர்' படத்திற்கு பின் மீண்டும் இப்படம் மூலம் தமிழில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் விவேக், ஊர்வசி, சந்திரசேகர், தியாகு மற்றும் பலர் நடிக்கிறார்கள். புதுமுக நடிகையாக சிம்ரனின் இரண்டாவது தங்கை ஜோதி நவ்வால் நடிக்கிறார்.
இசை, காதல் இவற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படம் ஒரு இசைத் திருவிழாவாக இருக்கும் என்று நாசர் குறிப்பிட்டார்.

இசை - யுவன் சங்கர் ராஜா, பாடல் - கவிஞர் வாலி, கலை - தோட்டா தரணி, ஸ்டண்ட் - விக்ரம் தர்மா, ஒளிப்பதிவு - P.S. தரண், தயாரிப்பு - கமீலா K. நாசர், கதை, இயக்கம் - ம. நாசர்.

தமிழ்மகன்
More

வருகிறான் 'மெஜிஸியன்'
2001 ல் வெளியான நேரடி படங்கள் - 82
2001-ல் அறிமுகமான நடிகர்கள்
'கிங்' வைரமுத்து எழுதிய பாப் பாடல்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline