Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் சரிதா
ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
மறுபடியும் டைரக்ஷன்...
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2003|
Share:
Click Here Enlargeகிராமியச்சூழலில் முரளி, பூனம் இருவர் நடிப்பில் நாகர்கோவில் அருகில் படத்தயாரிப்பு நடைபெற்று வரும் படம் 'ஒளி' . படத்தை டைரக்ட் செய்பவர் ஒளிச்சந்திரன். 'ஒளி'மயமான இந்தப் படத்தில் டைரக்ஷன் மட்டுமல்லாது கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என்று அனைத்தையும் செய்கிறார் அவர். 'என்ன நீங்க டி.ராஜேந்தர்கிட்ட வேலை பார்த்தவரா?' என்று கேட்டால், ''நான் பாக்யராஜ் சிஷ்யன்'' என்று பதில் வருகிறது. 'ஒளி'யில் தன் குருநாதர் பாக்யராஜ்க்கு முக்கியமான பாத்திரம் ஒன்றை கொடுத்து அவருக்கும் ஒளியேற்றியுள்ளார்.
கேடிஸ்ரீ
More

மீண்டும் சரிதா
ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
மறுபடியும் டைரக்ஷன்...
பின்னணி பாட புதிய குரல் ரெடி!
Share: