Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
இன்னொரு விக்ரம்
- மதுவந்தி|ஆகஸ்டு 2003|
Share:
Click Here Enlargeஇயக்குனர் விக்கிரமன், நடிகர் விக்ரமுக்கு பிறகு இன்னொரு விக்ரம் தமிழ் சினிமாவுக்கு வந்தாச்சு. இந்த விக்ரம் 'அலை' பட இயக்குனர். மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனின் உதவியாளராக நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் விக்ரம். தெலுங்கில் 'இஸ்டம்' படத்தை இயக்கி இயக்குனர் அந்தஸ்தை அடைந்துவிட்டவர். தற்போது தமிழில் சிலம்பரசன், த்ரிஷா, விவேக், ரகுவரன், சரண்யா என்று நடிகர் பட்டாளம் நடிக்கும் 'அலை' படத்தை இயக்குகிறார். அலை வந்தபிறகு தனக்கு தமிழில் நல்ல எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கை வைத்துள்ளார்.
அலை விக்ரமைக் கரை சேர்க்குமா?

மதுவந்தி
More

மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
Share: 






© Copyright 2020 Tamilonline