Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
இன்னொரு விக்ரம்
மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
- மதுவந்தி|ஆகஸ்டு 2003|
Share:
Click Here Enlargeமறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் நடிக்கும் 'சக்சஸ் சக்சஸ்' படத்தின் படப்பிடிப்புகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 15 இல் இப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இசக்கி சுந்தர் இ. சுப்பையா தயாரிக்கிறார்கள். சுரேஷ் பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது வெளிவந்துள்ள 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்துள்ளார். நடிகர் திலகம் குடும்பத்திலிருந்து ஒரு மக்கள் திலகம் வந்திருக்கிறான் என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குநர் சுரேஷ் பிரசன்னா.
மக்கள் திலகமா? நடிகர் திலகமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மதுவந்தி
More

அருண்குமாரின் ஜனனம்
'உன்னை பார்த்த நாள்முதல்...'
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இசைக் கலைஞர்களின் சங்கமம்
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
இன்னொரு விக்ரம்
Share: