Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
- |அக்டோபர் 2003|
Share:
Click Here Enlargeவினாயகச் சதுர்த்தியை முன்னிட்டு, திருமதி லக்ஷ்மி ஜகதீசனின் வீணை இசைக்கச்சேரி, அருள்மிகு சித்திவினாயகர் ஆலயம், sewanetoவில் ஆகஸ்ட் 24ம் தேதி மாலை நடைபெற்றது. நெய்வேலியைச் சேர்ந்த திருமதி லக்ஷ்மிஜகதீஷ் சிறுவயது முதலே வீணை, வாய்ப்பாட்டு போன்றவைகளை கற்றுத் தேர்ந்தவர். அதுமட்டுமன்றி கிடார், கீ போர்டில் இந்திய இசை மற்றும் மேற்கத்திய இசையை வாசிப்பதிலும் வல்லவர்.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிரசாந்த் மிருதங்கம் வாசித்தார். ஐயப்பா குருக்கள் அவர்கள் இசை வல்லுனர்களை வாழ்த்தி ஆசிர்வாதித்தார்.
-
More

சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
சிந்துவின் நடன அரங்கேற்றம்
நிருத்யோதயா
இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
Share: 




© Copyright 2020 Tamilonline