Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
- கரு. மாணிக்கவாசகம்|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeமே 13, 2007 அன்று ஹூஸ்டன் பாரதி கலை மன்றமும், சம்ஸ்கிருதி நாட்டிய கலைக்கழகமும் இணைந்து வழங்கிய சென்னை பார்வதி ரவி கண்டசாலா மற்றும் கலாபிரதர்ஷினி குழுவினரின் அபிராமி அந்தாதி நாட்டிய நாடக வினோதம் எனும் நடன விருந்து மிக அற்புதமாக இருந்தது. அதனை அடுத்து வந்த கணேஷ்-குமரேஷ் வயலின் இசை கேட்டோரை மகிழ்வித்தது. இவ்விரு நிகழ்ச்சிகளும் ஹூஸ்டன் டவுண்டவுன் சில்கா ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில்கா ஹாலில் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய இசைநிகழ்ச்சி என்பதால் இசை விருந்தைப் பருக ஏதுவான அரங்கமாக அமையப்பெற்றது என அனைவராலும் பாராட்டப்பட்டது.
கரு. மாணிக்கவாசகம்
More

சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
Share: 




© Copyright 2020 Tamilonline