Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
குரங்கிடம் கற்கும் சூர்யா!
சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
மீண்டும் நதியா...
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004|
Share:
Click Here Enlarge12 வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட உலகில் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் நுழைந்து கொடிகட்டிப் பறந்தார் நதியா. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். நதியா வளையல், நதியா தோடு என்று விற்ற காலம் உண்டு.

சின்ன மேடம் படத்திற்குப் பின் நதியா சிரிஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் நதியா அங்கு தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்து, தற்போது பிபிசி வானொலியில் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல். இரண்டு அழகான குழந்தைகளுக்கு தாயான பின், இப்போது விடுமுறையில் சென்னை வந்துள்ளார்.
ஜெயம் படநிறுவனத்தினர் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்திற்காக நதியாவை மறுபடியும் அரிதாரம் பூச வைத்திருக்கின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடிக்கிறார் நதியா. இப்படத்தில் நதியாவின் கதாபாத்திரம் பேசப்படும் என்கிறார்கள்.

கேடிஸ்ரீ
More

தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
குரங்கிடம் கற்கும் சூர்யா!
சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
Share: