Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
- கேடிஸ்ரீ|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeகுஷ்பு தயாரிப்பில் 'கிரி' என்கிற புதிய தமிழ்ப்படத்தை அல்லி சினிமேக்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜூன், ரீமா சென் பிரதான பாத்திரங்கள். தவிர, பிரகாஷ்ராஜ், தேவயானி, வடிவேல் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

படத்துக்காக அர்ஜூன், ஆனந்த்ராஜ், பெப்சி விஜயன் குழுவுடன் மோதும் சண்டைக் காட்சிகளும், துரத்தும் காட்சிகளும் கேரளாவில் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

வசனம் பூபதி பாண்டியன், ஒளிப்பதிவு கே.எஸ். செல்வராஜ், இசை டி. இமான். படத்தின் திரைக்கதை, இயக்கப் பொறுப்புகளை ஏற்கிறார் சுந்தர் சி.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
Share: 




© Copyright 2020 Tamilonline