Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
சிங்கத்தின் அரசாங்கம்
- |டிசம்பர் 2004|
Share:
1. ஒரு காட்டை சிங்க ராஜா அரசாண்டார். அவர் கோபம், கொடூரம், வெறுப்பு ஆகியவை இல்லாமல் மிக மென்மையாக இருந்தார்.
1. A Lion King ruled over a forest. He was not wrathful, cruel or hateful but was very gentle.

2. எல்லாப் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் அவர் ஒரு அரசாணை வெளியிட்டார். ஒரு உலகச் சமுதாயம் உண்டாகவேண்டுமென்றும் அதிலே ஓநாய்-ஆடு, சிறுத்தை-மான், காட்டு நாய்-முயல் ஆகியவைகூடச் சமாதானமும் ஒற்றுமையுமாய்த் தனது ஆட்சியில் வாழ வேண்டும் என்று அறிவித்தார்.
2. He made a Royal proclamation to all the birds and beasts. He directed in it that a universal league in which the wolf and the lamb, the panther and the stag, the wild dog and the hare live in perfect peace and amity should be formed.
3. அதைக் கேட்ட முயல் "ஆஹா! நலிந்தவர்களும் அஞ்சாமல் வலியவர்களுடன் இருக்கும் இந்த நல்ல நாளைக் காண எவ்வளவு ஆசைப் பட்டேன்" என்று கூறியது.
3. The hare said "Oh, how I have longed to see this day, in which the weak shall take their place without fear by the side of the strong."

4. ஆனால் சொன்ன வேகத்திலே தனது குழிக்குள் ஓடிப் பதுங்கிக்கொண்டது.
4. But, having said this, the hare ran into its hole to hide.
Share: 




© Copyright 2020 Tamilonline