Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர் கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பரதநாட்டியம்: பிரியங்கா ரகுராமன்
அரங்கேற்றம்: அக்ஷதா சேஷமணி மற்றும் தன்ஷிகா விஜயராஜ்
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி: பாரதியார் பிறந்த நாள் விழா
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜனவரி 2024|
Share:
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி (நியூ ஜெர்சி) ஏழாவது வருடமாக மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 9, 2023 அன்று ஸ்ரீ சாயி பாலாஜி கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடியது. கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி இயக்குனர் திருமதி நிர்மலா ராஜேஷ் இனிதாகப் பாடித் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தைகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்று பாரதியின் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.திருமதி நிர்மலாவும் திரு ராஜேஷும் பாடிய மங்களத்துடன் விழா இனிதே நிறைவெய்தியது.



விழா நிகழ்ச்சிகளின் வீடியோவைக் காண:
இணையதளம்: www.sruthiswara.com
யூட்யூப்: @SruthiswaraSchoolofMusic
முகநூல்: @sruthiswara
இன்ஸ்டாகிராம்: @sruthiswaraschool


செய்திக்குறிப்பிலிருந்து
More

பரதநாட்டியம்: பிரியங்கா ரகுராமன்
அரங்கேற்றம்: அக்ஷதா சேஷமணி மற்றும் தன்ஷிகா விஜயராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline