BATM: பொங்கல் கொண்டாட்டங்கள்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Dec2021/18/339871d2-9ada-4dcb-aa44-e0e0cec1d364.jpg) |
கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அட்லாண்டா தமிழ் சபை நடத்த உள்ளது:
சிறுவர் நிகழ்வுகள்
பிடித்த பொம்மை, புத்தகம் டிசம்பர் 5, 2021 காலை 10:50 முதல் 12 மணி வரை. உங்களுக்குப் பிடித்த பொம்மையைக் கொண்டு வாருங்கள். அல்லது பிடித்த புத்தகத்தை எடுத்துவந்து நண்பர்களோடு வாசித்து மகிழுங்கள்.
மர்மக் கடிதம் டிசம்பர் 12, 2021 காலை 10 மணி முதல் 11 மணி வரை. உங்கள் குழந்தைக்கு அன்பானவர்களிடம் இருந்து ஒரு கடிதத்தை, உறையிலிட்டு ஒட்டி அனுப்புங்கள். அதை நாங்கள் வகுப்பறையில் வாசித்துக் காட்டி மகிழ்விக்கிறோம்.
இளைஞர் கிறிஸ்துமஸ் ஆராதனை டிசம்பர் 19, 2021. எமது சபை இளைஞர்களோடு சேர்ந்து துதியுங்கள், ஆராதனை செய்யுங்கள். இதற்கெனச் சிறப்புப் பாடல் ஒன்றும் உண்டு.
காடஷ் (Qadash) டிசம்பர் 11, 2021 காலை 11 முதல் மதியம் 2 மணிவரை. பாடல்கள், விளையாட்டுகள், தின்பண்டங்கள், சான்டாவுடன் புகைப்படம் எனப் பலவகையிலும் இந்த நிகழ்ச்சி உங்களுக்கு உற்சாகமூட்டும். புதிய நண்பர்களைப் பெற நல்லதோர் வாய்ப்பு.
நடைபெறும் இடம்: Old Atlanta Park, 810 Nicholas Road, Suvanee, GA 30024 (opp to Cambert HIgh School)
தொடர்புக்கு: போதகர் பால்மர் பரமதாஸ் தொலைபேசி: 770-723-1711 வலைமனை: www.atlantatamilchurch.org |
|
செய்திக்குறிப்பில்இருந்து |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
BATM: பொங்கல் கொண்டாட்டங்கள்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|