சேத்துமான் அந்தகன் ராயர் பரம்பரை மாயமுகி முன்னா 'மட்டி'(Muddy) நின்று கொல்வான் சின்னஞ்சிறு கிளியே
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Apr2021/9/359fdd7d-fff4-4346-8617-d3fec033c0f8.jpg) |
குழந்தைகளுக்கான படங்களின் வருகை தமிழ்த் திரையுலகில் மிகவும் குறைந்து போய்விட்டது. அந்தக் குறையைத் தீர்க்க வருகிறது ஆலம்பனா. நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். உடன் திண்டுக்கல் ஐ. லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஹிப் ஹாப் ஆதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரி கே. விஜய். இவர் 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' போன்ற வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். மிகைக்கற்பனை + நகைச்சுவை கலந்து உருவாகிறது இப்படம். கொரோனா அச்சத்தால் மனம் வாடியிருக்கும் பெரியவர்களும் இப்படத்தை ரசிக்கலாம், சிரிக்கலாம். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
சேத்துமான் அந்தகன் ராயர் பரம்பரை மாயமுகி முன்னா 'மட்டி'(Muddy) நின்று கொல்வான் சின்னஞ்சிறு கிளியே
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|