Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சேத்துமான்
அந்தகன்
ராயர் பரம்பரை
மாயமுகி
முன்னா
'மட்டி'(Muddy)
நின்று கொல்வான்
சின்னஞ்சிறு கிளியே
ஆலம்பனா
- அரவிந்த்|ஏப்ரல் 2021|
Share:
குழந்தைகளுக்கான படங்களின் வருகை தமிழ்த் திரையுலகில் மிகவும் குறைந்து போய்விட்டது. அந்தக் குறையைத் தீர்க்க வருகிறது ஆலம்பனா. நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். உடன் திண்டுக்கல் ஐ. லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஹிப் ஹாப் ஆதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரி கே. விஜய். இவர் 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' போன்ற வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். மிகைக்கற்பனை + நகைச்சுவை கலந்து உருவாகிறது இப்படம். கொரோனா அச்சத்தால் மனம் வாடியிருக்கும் பெரியவர்களும் இப்படத்தை ரசிக்கலாம், சிரிக்கலாம்.
அரவிந்த்
More

சேத்துமான்
அந்தகன்
ராயர் பரம்பரை
மாயமுகி
முன்னா
'மட்டி'(Muddy)
நின்று கொல்வான்
சின்னஞ்சிறு கிளியே
Share: 




© Copyright 2020 Tamilonline