Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: உலக பகவத்கீதை மாநாடு 2019
தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம்
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2019|
Share:
Click Here Enlargeபெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். சென்னையைச் சேர்ந்த இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உலக இலக்கிய விவாதங்களில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் படைக்கப்படும் தற்காலத் தமிழிலக்கியங்களின் அழகியல் சார்ந்த ஆய்வு மேற்கொள்வதில் ஈடுபாடுடைய இவர், பெர்க்கிலிப் பல்கலைக் கழகத்தில் தம் ஆய்வினை விரிவுபடுத்துவதிலும் மாணவர்களைத் தமிழிலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுத்துவதிலும் ஆர்வமாக உள்ளார்.

"இளவயதில் இப்பொறுப்பேற்றுள்ள தமிழரான முனைவர் வாசுகி கைலாசம் அவர்களோடு இணைந்து செயல்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழிலக்கியம் குறித்த அவருடைய பரந்துபட்ட பார்வை, பெர்க்கிலிப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும்" என்கிறார் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பித்துவரும் முனைவர் பாரதி சங்கர ராஜுலு.
செய்திக்குறிப்பிலிருந்து
More

தெரியுமா?: உலக பகவத்கீதை மாநாடு 2019
தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
Share: