Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
முந்திரிக்காடு
பேரழகி ஐ.எஸ்.ஓ
- அரவிந்த்|ஜூலை 2019|
Share:
'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' போன்ற படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. உடன் நடிகை சச்சு, டெல்லி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சார்லஸ் தனா இசையமைக்க, விஜயன்.சி இயக்கியிருக்கிறார். ஷில்பா சொல்கிறார்: "கதையில் என் பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாகச் செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்" என்கிறார். பேரழகிகள்தாம்.


அரவிந்த்
More

குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
முந்திரிக்காடு
Share: 




© Copyright 2020 Tamilonline