தனுசு ராசி நேயர்களே நளினகாந்தி இராவண கோட்டம் தேவதாஸ் வைபவ் நடிக்கும் புதிய திகில் படம் யோகிடா சங்கத்தமிழன்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
'மௌனகுரு' வெற்றிப்படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கும் படம் இது. நாயகனாக ஆர்யா நடிக்கிறார். இந்துஜா, மஹிமா நாயகிகள். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்கள்: கவிஞர் முத்துலிங்கம். இசை: எஸ்.எஸ். தமன். க்ரைம் த்ரில்லராக உருவாகிறது இப்படம். |
|
![](/media/Jun2019/9/Cine-MahaMuni-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
தனுசு ராசி நேயர்களே நளினகாந்தி இராவண கோட்டம் தேவதாஸ் வைபவ் நடிக்கும் புதிய திகில் படம் யோகிடா சங்கத்தமிழன்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|